தாய்மையுட்டி..
தந்தைக்கு,
பெருமையுட்டி..
பாசத்திற்கு,
பாலுட்டி ..
பல சரணம் செய்தாய்..!
ஐயா..,
உனக்கு என் முதல் சரணம் ..!
வைரமும்
ரத்தினம்தான்,
முத்துவும்
ரத்தினம்தான் ,
வைரமுத்துவாகிய நீயோ…,
தமிழின் இரத்தம்
என்பது உண்மைதான் ..!
பாரதிக்குப்பின்
உன் எழுத்தில்
தான்னையா..,
தமிழ்மொழி
மீசை முறுக்கியது..!
சலவை செய்த
வார்த்தைகள்
என்னை
சில்லிர்கவ்வைகிறது..!
சாதாரண
ஒருத்தனையும்
சாகசம்
செய்யவ்வைகிறது ..!
உன் படைப்பில்
கிடைக்காத
தமிழ் வார்த்தைகளே இல்லை ..
உன் எழுத்துக்கு
மயங்காத
ஒரு தமிழனும் இல்லை
--- இரா.சீ.சுகுமாரன்
No comments:
Post a Comment